Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிகார் » ஈர்க்கும் இடங்கள் » அலிகாரில் ஷாப்பிங்

அலிகாரில் ஷாப்பிங், அலிகார்

22

ஒரு நகரமாக கருதும் போது, அலிகார் அதன் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பல்வேறு கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அழகிய இயற்கை வாழிடங்கள் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றிருக்கிறது.

வருடம் முழுவதுமே சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக மட்டுமல்லாமல், இங்கிருக்கும் சில சந்தைகளில் கிடைக்கும் இதயத்திற்குப் பிடித்தமான பொருட்களை வாங்கிச் செல்வதற்க்காகவும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக அலிகார் உள்ளது.

அந்த வகையில் சென்டர் பாயிண்ட் மார்க்கெட், இரயில்வே ரோடு மார்க்கெட், பூல் கோர்ஹா, ஹல்வாய் கானா, ஜாமால்பூர் மார்க்கெட், ஷம்ஷாத் மார்க்கெட், மஹாவீர் கஞ்ச், அப்பர் போர்ட் அல்லது அப்பர் கோட், தஸ்வீர் மஹால் மற்றும் அமீர் நிஷா ஆகிய இடங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்!

பெரும்பாலன பிராண்டட் ஷோரூம்கள் மற்றும் பன்னாட்டு பாணியிலான கடைகள் ஆகியவை சென்டர் பாயிண்ட் மார்க்கெட் பகுதிகளில் உள்ளன. அமீர் நிஷா முக்கியமான ஷாப்பிங் இடமாக இருக்கும் வேளையில், ஷம்ஷாத் மார்க்கெட்டில் பலவிதமான புத்தகங்களையும் நீங்கள் வாங்கிட முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 May,Mon
Check Out
12 May,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue