பாட்டும் பாலம் யொமொகோ நதியின் மீது அமைந்துள்ளது. இது வாகன போக்குவரத்துக்குரிய ஒரு கயிறு பாலம் ஆகும். மேலும் இது மக்கள் குறையின்றி எளிதாக நதியை கடந்து செல்ல உதவுகிறது.
இந்தப் பாலத்தில் இருந்து அலாங் நகரதின் அற்புதமான காட்சியைப் பார்க்க முடிவதால் இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது.
இரவின் மடியில் விளக்குகள் வெளிச்சத்தில் இந்தப் பாலம் ஜொலிப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். பாலத்தின் பிண்ணணில் பனி மூடப்பட்டிருக்கும் மலைகளின் காட்சியானது கண்களுக்கு ஒரு இனிமையான காட்சியாக உள்ளது.



Click it and Unblock the Notifications