அம்பாலா நகரில் உள்ள பவானி அம்பா கோவில் இந்த நகரின் மிகப் பிரபலமான சிறப்புகளில் ஒன்று. இது கோவிலில் கொழுவீற்றிருக்கும் அன்னை பவானி அம்பாவின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலானது அம்பாலா நகரத்தின் மிக முக்கியமான யாத்திரை மையமாக கருதப்படுகிறது.
அம்பாலாவில் உள்ள பிற முக்கிய இடங்களாவன: காளி மாதா மந்திர், குருத்வாரா ஸ்ரீ மஞ்சி சாஹிப், செயின்ட் பால் தேவாலயம் மற்றும் பாதுஷாஹி பாக் குருத்வாரா.



Click it and Unblock the Notifications