மசௌலி எனும் இந்த அழகிய கிராமம் ரஃபி அஹ்மத் கித்வாய் எனும் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் பிறந்த இடமாகும். இந்த அமைதி தவழும் கிராமம் பரந்த வயல்களின் நடுவே விவசாய பூமியில் வீற்றிருக்கிறது.
இந்திய வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட கால சம்பவங்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கிராமத்துக்கு விரும்பி விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications