பாராமதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வார இறுதி நாட்களை நண்பர்களுடன் சந்தோஷமாக கழிப்பதற்காக தேடி வரும் இடம் இந்த கம்யூனிட்டி சென்டர் தான். இங்கு பீசா, பழச்சாறு போன்றவற்றுடன் மிசல் பாவ், சபூதனா வடா உள்ளிட்ட மகாரஷ்டிரிய உணவு வகைகளும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications