பரான் நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள ஷஹாபாத் எனும் நகரில் இந்த ஷாஹி ஜமா மஸ்ஜித் எனும் மசூதி உள்ளது. இந்த அழகிய மசூதி முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கட்டப்பட்டுள்ளது. உயர்ந்து நிற்கும் அழகிய கோபுரங்கள் மற்றும் குமிழ் மாடங்கள் ஆகிய அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் காட்சியளிக்கின்றன.



Click it and Unblock the Notifications