பரான் மாவட்டத்திலுள்ள ஷெர்கர் எனும் நகரில் இந்த ஷர்கர் காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. 98 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த சரணாலயம் பலவகை உயிரினங்களைக் கொண்டுள்ளது.
காட்டுயிர் ரசிகர்கள் இங்கு கரடி, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, சிறுமான், கழுதைப்புலி, சாம்பார் மான் மற்றும் புள்ளி மான் போன்றவற்றை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications