திப்பு சுல்தானால் கட்டப்பட்டுள்ள இந்த சுல்தான் மஸ்ஜித் பட்கல் நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. 1211 ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த மசூதி திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொழுகை நேரத்தின்போது இங்கு நமாஸிகள் எனப்படும் தொழுகை பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குழுமியிருப்பதை காணலாம்.



Click it and Unblock the Notifications