Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போபால் » ஈர்க்கும் இடங்கள் » சௌக் பஜார்

சௌக் பஜார், போபால்

30

தங்களுடைய மனைவி அல்லது காதலியுடன் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் மிகவும் ஏற்ற இடமாக சௌக் பஜார் உள்ளது. போபால்-பழைய நகரத்தில் இருக்கும் இந்த சந்தையில் பல்வேறு விதமான நல்ல பொருட்களையும் மலிவாக வாங்கிட முடியும்.

இந்த சந்தையில் பழைய உலகத்தின் அழகுடன் கூடிய பழமையான மசூதிகள் மற்றும் கடந்த ஆண்டுகளைச் சேர்ந்த பெண்களின் பழைய ஹவேலிஸ் ஆகியவைகளும் உள்ளன.

இந்த சௌக்கில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் மெத்தைகளை குறைந்த விலைகளில் வாங்கிட முடியும். மேலும் உங்கள் கரங்களை அழகுற எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள டுஸ்ஸார் பட்டு மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்கள் ஆகியவற்றையும் கொண்டு அலங்கரித்திட முடியும்.

போபாலின் கைவினைப் பொருட்களான வெல்வெட் பர்ஸ்கள், சேலை உட்பட எம்பராய்டரி செய்யப்பட்ட உடை வகைகள், கை வளையல் மற்றும் கம்மர்பந்த் போன்ற பாரம்பரிய மற்றும் வண்ணமயமான நகைகளையும் காணும் போது இங்கு வரும் பெண்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியில் குதிப்பார்கள்.

இந்த சந்தைக்கு செல்லும் போது உங்கள் பர்ஸ் நிறைய பணம் இருக்கட்டும் இல்லையேல் கனத்த இதயத்துடன் வெறும் கையுடன் நீங்கள் திரும்ப வேண்டியிருக்கும். எனினும், எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பேரம் பேசுங்கள், இல்லையெனில் கண்டிப்பாக ஏமாற்றப் படுவீர்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue