Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீஜாப்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கோல் கும்பாஸ்

    பீஜாப்பூருக்கு விஜயம் செய்யும் பயணிகளின் பட்டியலில் முதலிடம் பெற வேண்டியது இந்த கோல் கும்பாஸ் என்றழைக்கப்படும் அற்புத வரலாற்றுக் கலைச்சின்னமாகும்.

    உலகிலேயே இரண்டாவது பெரிய சமாதி மண்டபம் என்ற புகழைப்பெற்றுள்ள இது பீஜாப்பூர் சுல்தான் முஹம்மத் அடில் ஷாவின்...

    + மேலும் படிக்க
  • 02பரா கமன்

    பயணிகள் பிஜாப்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் பரா கமன் என்றழைக்கப்படும் இந்த சமாதி ஸ்தலமும் ஒன்று. இரண்டாம் அலி அடில் ஷாவின் சமாதி ஸ்தலமாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பாதியிலேயே நின்று போயிருக்கும் ஒரு வரலாற்று கட்டிடக்கலை அமைப்பாக...

    + மேலும் படிக்க
  • 03ஜும்மா மஸ்ஜித்

    பீஜாப்பூருக்கு வருகை தரும் பயணிகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜும்மா மஸ்ஜித் எனும் மசூதியையும் காண்பது அவசியம். இது முதலாம் அலி அடில் ஷா’வால்(1557-1580)  தலிகோட்டா போரின் வெற்றிச்சின்னமாக கட்டப்பட்டுள்ளது.

    பீஜாப்பூர் பிரதேசத்திலேயே...

    + மேலும் படிக்க
  • 04இப்ராஹீம் ரௌஸா

    இரண்டாம் அடில் ஷா இப்ராஹீம் மன்னரால் (1580-1627) தனக்கும் தன் மனைவி தாஜ் சுல்தானாவுக்குமான சமாதி நினைவுச்சின்னமாக இந்த ‘இப்ராஹீம் ரௌஸா’ எனப்படும் சமாதி மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. மாலிக் சந்தல் எனும் கட்டிடக்கலைச்சிற்பியால் நிர்மாணிக்கப்பட்ட இந்த...

    + மேலும் படிக்க
  • 05கொத்தளம்

    கொத்தளம்

    பீஜாப்பூரில் உள்ள இந்த கொத்தளம் (பாதுகாப்புக்கோட்டை) எனும்  வரலாற்றுச்சின்னமும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கட்டிடக்கலை அம்சமாகும். அர்க்கில்லா என்று அறியப்படும் இந்தக் கொத்தளம் யூஸப் அடில் ஷா மன்னரால் 1566ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 06ஆஸார் (மித்தாரி) மஹால்

    பீஜாப்பூருக்கு வருகை தரும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றுமொரு வரலாற்று நினைவுச்சின்னமாக இந்த ஆஸார் (மித்தாரி) மஹால் விளங்குகிறது. பாரசீக அலங்காரக்கலை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாளிகை 1640ம் ஆண்டுக்கு பின்னர் முஹம்மத் அடில் ஷா மன்னரால்...

    + மேலும் படிக்க
  • 07சந்த் பாவ்டி

    சந்த் பாவ்டி

    பீஜாப்பூரில் பயணிகள் காண வேண்டிய மற்றொரு வரலாற்றுச் சின்னம் நகரின் கிழக்கு எல்லையில் காணப்படும் சந்த் பாவ்டி என்று அழைக்கப்படும் தடாகக்குளமாகும் (படிக்கட்டுக்குளம்). இது 1557-1580 ஆண்டுளில் அடில் ஷா மன்னரால் அவரது மனைவி சந்த் பீபி என்பவரின் பெயரில்...

    + மேலும் படிக்க
  • 08ககன் மஹால்

    ககன் மஹால் என்றழைக்கப்படும் இந்த அரச அரண்மனை பீஜாப்பூரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முதலாம் அலி அடில் ஷா மன்னரால் 1561ம் ஆண்டில் ராஜகுடும்ப இருப்பிடம் மற்றும் ராஜாங்க சபைக்கூடத்துக்காக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

    21 மீட்டர் உயரத்தில்...

    + மேலும் படிக்க
  • 09உப்ரி புருஜ் (அல்லது உப்பலி புருஸ்)

    உப்ரி புருஜ் (அல்லது உப்பலி புருஸ்)

    பீஜாப்பூரின் இட்கா தக்கானி பகுதியின் வடக்கில் இந்த இப்ரி புருஜ் அமைந்துள்ளது. 1584ம் ஆண்டு வாக்கில் இது ஹைதர் கானால் கட்டப்பட்டுள்ளது. 80 அடி உயரம் கொண்ட ஒரு உயரமான பருத்த உருளை வடிவ கட்டிட அமைப்பாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    இதன் வெளிப்பகுதியில் வளைந்து...

    + மேலும் படிக்க
  • 10மாலிக்-இ-மைதான்

    மாலிக்-இ-மைதான்

    ‘போர்க்கள ராஜா’ என்ற பொருளைத்தரும் ‘மாலிக்-இ-மைதான்’ என்ற இந்த பெயர் ஒரு பிரம்மாண்ட வரலாற்றுக்கால பீரங்கியைக் குறிக்கின்றது. முஹம்மது (முதலாம்) அடில் ஷா அரசரால் 1549ம் ஆண்டு பீஜாப்பூரிலுள்ள ஷெர்ஸா புர்ஜ் எனுமிடத்தில்  இந்த பீரங்கி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed