போத்கயாவில் உள்ள இந்த ஜமா மஸ்ஜித் மசூதி பீஹார் மாநிலத்திலேயே மிகப்பெரிய மசூதியாகும். முஸாப்பர்பூர் ராஜ குடும்பத்தினர் இதனை 180 வருடங்களுக்கு முன் கட்டியுள்ளனர். பீஹார் மாநில தப்லீஹ் மையமாகவும் இது இயங்குகிறது. ஏராளமான மக்கள் இந்த மசூதியில் தொழுகைக்கு கூடுகின்றனர்.



Click it and Unblock the Notifications