Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புத்காம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தூத்பாதர்

    தூத் பாதர் அடர்ந்த காடுகள், மலைகள், மற்றும் ஒரு நீரோடை இடையே அமைந்துள்ள ஒரு அழகான இடமாகும். உள்ளூர்வாசிகள் நுந்த் ரிஷி என்ற காஷ்மீரி முனிவர் தண்ணீர் தேடி இந்த இடத்திற்கு வந்தார் என்று நம்புகின்றனர்.

    புராண கதைகளின் படி இம்முனிவர் தண்ணீர் தேடி தரையில்...

    + மேலும் படிக்க
  • 02நில்நாக் ஏரி

    நில்நாக் ஏரி

    நில்நாக், யஸ்மார்கில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரியாகும். யஸ்மார்கில் இருந்து செல்லும் பாதை சற்று கடினமாகவும் அடர்ந்த காடுகள் வழியாகவும் செல்கிறது.

    தெளிவான நீல வண்ண நீரை இந்த ஏரி கொண்டுள்ளதால் அதற்கு இப்பெயர் வந்தது. அதாவது...

    + மேலும் படிக்க
  • 03தட்டா குட்டி

    தட்டா குட்டி

    தட்டா குட்டி , தூத் கங்கா நீரோடையின் முக்கிய நீர் ஆதாரமாகும். இது கடல் மட்டத்திற்கு மேலே 15.500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நீரோடையானது ஜீலம் நதியின் கிளை நதியாகும்.

    இது அதன் நன்னீர் மீன்களுக்கு பேர் போனது. யஸ்மார்கில் இருந்து 1 கிலோமீட்டருக்கும்...

    + மேலும் படிக்க
  • 04சாங் இ சாபத்

    சாங் இ சாபத்

    சாங் இ சாபத், ஒரு நீள் வட்டமான புல்வேளி. இது தூத் கங்கா நீரோடையை பிரிக்கிறது. யஸ்மார்க்கில் இருந்து 10 கி. மீ தொலைவில் இந்த இடமானது அமைந்துள்ளது. சாங் இ சாபத் செல்லும் வழியில், சுற்றுலா பயணிகள் பலதரப்பட்ட புல்வெளிகளை முக்கியமாக ஹைகின் மற்றும் லிட்டர்மார் போன்ற...

    + மேலும் படிக்க
  • 05ஷேக் நூர் உத்-டின் கல்லறை

    ஷேக் நூர் உத்-டின் கல்லறை

    ஷேக் நூர் உத்-டின் கல்லறை ஸ்ரீநகரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் சார்-இ-செரிப்பில் அமைந்துள்ளது. இக்கல்லறை அலம்தார்- ஈ -காஷ்மீர் அல்லது காஷ்மீரின் கொடி ஏந்துமிடம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 

    இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியம் மதத்தை பரப்பிய...

    + மேலும் படிக்க
  • 06டோஸாமெய்டன்

    டோஸாமெய்டன்

    டோஸாமெய்டன் பெரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு  பரந்த மேய்ச்சல் நிலம். 4.8 கி.மீ. நீளமும் மற்றும் 2.4 கிமீ அகலமும் கொண்டது , இது இப்பிராந்தியத்தில் மிக பெரிய மேய்ச்சல் நிலமாகும். இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள இப்பகுதியானது அடர்ந்த காடுகளால்...

    + மேலும் படிக்க
  • 07காக்

    காக்

    காக் ஒரு அழகான இடம். இது புத்காம் மாவட்டம் பீர்வா என்ற தாலுகா பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8000 முதல் 14000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடமானது 17000 மீ உயரமுள்ள மலைகளினால் சூழப்பட்டுள்ளது.

    பசுமை போர்த்தியது போல் காணப்படும் இந்த இடத்தில்...

    + மேலும் படிக்க
  • 08பேஜான்

    பேஜான்

    பேஜான் ஒரு ஆல்பைன் மேய்ச்சல் நிலம் மட்டுல்ல ஒரு சிறந்த சுற்றுலா தலமுமாகும். இந்த மேய்ச்சல் நிலம் முழுவதும் சாசரியா லப்பா மற்றும் ஆஸ்டர் செடிகளினால் கவரப்பட்டு காட்சியளிக்கிறது மற்றும் இந்த தாவரங்களின் அபரிமிதமான வளர்ச்சி இந்த இடத்திற்கு ஒரு அழகிய தோற்றத்தை...

    + மேலும் படிக்க
  • 09நக்வீர் பால்

    நக்வீர் பால்

    நக்வீர் பால் அல்லது நாஸ் ரில்மலை  14000 அடி உயரத்தில் புத்காம் மாவட்டத்தில் பேஜானுக்கு அருகாமையில் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஏரியாக மாறினால் படகுகள் இந்த மலையில் நங்கூரமிடும் என்று சொல்லபட்டது.

    லால் கானென் ஹெர் என்று அழைக்கப்படும் ஒரு...

    + மேலும் படிக்க
  • 10சுத் ஹரன்

    சுத் ஹரன்

    சுத் ஹரன் புத்காம் மாவட்டத்தில் உள்ள டோஸாமெய்டனில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பிரபலமான நீருற்று ஆகும். அடர்த்தியான காடுகளின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஏரியானது சொல்லப்போனால் இந்திய மற்றும் சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 11நார நாக்

    நார நாக்

    காக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நாரா நாக் ஒரு அழகிய நீருற்று ஆகும். இது நரேன் நாக் என்றும் அழைக்கபடுகிறது. இந்த நீருற்றிற்கு தேவையான நீர் வரத்து டோஸாமெய்டன் ஏரியில் இருந்து கிடைப்பதாக நம்பப்படுகிறது.

    பூமிக்கு அடியில் பல கிமீ தூரம் கடந்து சென்று இந்த...

    + மேலும் படிக்க
  • 12சுக் நாக்

    சுக் நாக்

    சுக் நாக்  அல்லது ஆறுதல் நீருற்று ஆரம்பத்தில் சுகா நாக் என்று அறியப்பட்டிருந்தது. இந்த அழகான நீருற்று புத்காம் மாவட்டம் டோஸாமெய்டனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது.

    சிறிய நீர் நிலைகளோடு சேருவதற்கு முன்பதாக இந்த நீருற்று கஞ்ச் ஜூப்ஜி என்ற இடத்தில்...

    + மேலும் படிக்க
  • 13புஷ்கர் நாக்

    புஷ்கர் நாக்

    புஷ்கர் நாக், புஷ்கர் கிராமத்தின் கிழக்கு பகுதியிலும் பெரோஸ்போரா மற்றும் காக் இவற்றின் மத்தியிலும் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நீருற்றாகும். 

    பிரபல நம்பிக்கைக்கு ஏற்ப, காஷ்மீரி பண்டிட்டுகள் வழக்கமாக இந்து மதம் நாட்காட்டியில் ஸ்வான் மாதத்தில்...

    + மேலும் படிக்க
  • 14கந்தக் நாக்

    கந்தக் நாக்

    புத்காம் மாவட்டம், தாரங்க் கைப்போரா கிராமத்தில் அமைந்துள்ள கந்தக் நாக், அதன் நீரில் கந்தகத்தை கொண்டுள்ளது. இந்த நீருற்றானது அனைத்து வகையான தோல் வியாதிகள் மற்றும் குறைபாடுகளை குணப்படுத்த உதவும் மருத்துவ தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 15மாலா கோல்

    மாலா கோல்

    மாலா கோல் 'செவிடு மற்றும் ஊமை நீருற்று' என்று பிரபலமாக அறியப்படுகிறது. மேலும் இது புத்காம் மாவட்டத்தில் உள்ள அழகான நீரூற்றுகளில் ஒன்றாகும்.

    ஒரு புராணத்தின் படி, இந்த நீருற்றானது மிக அமைதியாக சையத் தாஜூதீன் என்பவரை தொடர்ந்து சுக் நாக்கில் இருந்து...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue