புத்காம் மாவட்டம், தாரங்க் கைப்போரா கிராமத்தில் அமைந்துள்ள கந்தக் நாக், அதன் நீரில் கந்தகத்தை கொண்டுள்ளது. இந்த நீருற்றானது அனைத்து வகையான தோல் வியாதிகள் மற்றும் குறைபாடுகளை குணப்படுத்த உதவும் மருத்துவ தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
மிகப்பெரும் எண்ணிக்கையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து நீராடுகின்றனர்.



Click it and Unblock the Notifications