Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூந்தி » ஈர்க்கும் இடங்கள்
  • 01தாராகர் கோட்டை

    தாராகர் கோட்டை

    நட்சத்திரக்கோட்டை என்றும் அறியப்படும் இந்த தாராகர் கோட்டை 1354ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. பூந்தியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ள இந்த கோட்டை ஒரு கூர்மையான மலைப்பகுதியில் சுற்றிலும் எழில் நிறைந்த இயற்கைக்காட்சிகள் சூழ...

    + மேலும் படிக்க
  • 02பாதல் மஹால்

    தாராகர் கோட்டைக்குள் அமைந்துள்ள இந்த பாதல் மஹால் இங்குள்ள சுவரோவியங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்று காலத்தை சேர்ந்த இந்த மாளிகையின் சுவர்கள் வண்ணம் பூசப்பட்டு காட்சியளிக்கின்றன.

    இந்த ஒவியங்களில் காணப்படும் இலைகள் மற்றும் முகங்களில் காணப்படும்...

    + மேலும் படிக்க
  • 03தாபாய் குண்ட்

    தாபாய் குண்ட்

    தாபாய் குண்ட் என்று அழைக்கப்படும் இந்த படிக்கிணறு தன் வித்தியாசமான ஜியோமிதி கட்டமைப்புக்காக புகழ் பெற்றுள்ளது. 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த படிக்கிணறு ராணிஜி கி பாவ்ரி ஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

    கோடைக்கால நீர்ப்பஞ்சத்தை தீர்க்கும்...

    + மேலும் படிக்க
  • 04சுக் மஹால்

    சுக் மஹால்

    ஜெயித் சாஹர் ஏரியின் கரையின் மீது இந்த சுக் மஹால் எனும் மாளிகை அமைந்துள்ளது. உம்மேத் சிங் மன்னரால் கட்டப்பட்ட இந்த மாளிகையில் புகழ் பெற்ற எழுத்தாளர் ‘ருட்யார்டு கிப்ளிங்’ ஒரு காலத்தில் வசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாளிகையின்...

    + மேலும் படிக்க
  • 05தல்வாஸ் கோட்டை

    தல்வாஸ் கோட்டை

    தல்வாஸ் கோட்டை  பூந்தி நகரில் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும்.  ராம்கர் சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த கோட்டை அஜித் சிங் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.

    தூலேஷ்வர் மஹாதேவ்  எனும் சிவன் கோயில் இந்த கோட்டைக்கு அருகில்...

    + மேலும் படிக்க
  • 06படிக்கிணறுகள்

    படிக்கிணறுகள்

    பாவ்ரி என்றழைக்கப்படும் இந்த படிக்கிணறுகள் பூந்தியிலுள்ள விசேஷமான அம்சங்களின் ஒன்று என்பதால் பயணிகள் இவற்றை மறக்காமல் பார்ப்பது நல்லது. கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர்ப்பஞ்சத்தை தீர்க்கும் நீராதாராமாக இந்த பிரமாண்ட கிணறுகள் பயன்பட்டிருக்கின்றன.

    பூந்தியில்...

    + மேலும் படிக்க
  • 07போராஜி கா குண்ட்

    போராஜி கா குண்ட்

    போராஜி கா குண்ட் என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான படிக்கிணறு 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. குண்ட் எனும் சொல்லுக்கு நீர்த்தடாகம் அல்லது கிணறு என்பது பொருளாகும்.

    கோடையில் வறட்சியினால் பாதிக்கப்படும் பூந்தி பிரதேசத்தின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக...

    + மேலும் படிக்க
  • 08க்ஷார் பாக்

    க்ஷார் பாக்

    ஷிகார் புர்ஜ் எனும் இடத்துக்கு அருகில் இந்த க்ஷார் பாக் எனும் அழகிய பழமையான பூங்கா அமைந்துள்ளது. பூந்தி தேசத்தை ஆண்ட பல மன்னர்களுக்கான நினைவுச்சின்னங்கள் இந்த பூங்காத்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

    இவை ராஜஸ்தானிய கலையம்சம்த்தின் அடையாளமாக கம்பீரமாக...

    + மேலும் படிக்க
  • 09ஃப்பூல் சாஹர்

    ஃப்பூல் சாஹர்

    பூந்தி நகருக்கு மேற்கு திசையில் அமைந்திருக்கும் ஃப்பூல் சாஹர் அரண்மனை எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.இந்த அரண்மனையின் கட்டிடப்பணி 1945-ஆம் ஆண்டு பகதூர் சிங் மகாராஜாவால் தொடங்கப்பட்டது.

    ஆனால் இன்று வரை முடிவு பெறாத கட்டிடமாக இந்த அரண்மனை...

    + மேலும் படிக்க
  • 10சித்ரஷாலா

    சித்ரஷாலா

    உம்மேத் மஹால் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் இந்த சித்ரஷாலா 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இது கர் அரண்மனை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கிறது.

    இந்த மாளிகையின் மாட அமைப்பில் பூந்தி பாணி கலையம்சம் கொண்ட நுணுக்கமான குறு ஓவியங்கள் வடிக்கப்பட்டுள்ளன....

    + மேலும் படிக்க
  • 11ஃப்பூல் சாஹர் ஏரி

    ஃப்பூல் சாஹர் ஏரி

    ஃப்பூல் சாஹர் என்றழைக்கப்படும் இந்த ஏரி பூந்தி  நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஃப்பூல்  மஹால் வளாகத்துக்குள்ளேயே காணப்படுகிறது. ஏராளமான புலம் பெயர் பறவைகள் இந்த ஏரிப்பகுதிக்கு குளிர்காலத்தில் வருகை தருகின்றன. இந்த பறவைகளைப் பார்ப்பதற்காகவே ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 12இந்திரகர் கோட்டை

    17ம் நூற்றாண்டில் இந்திரசிங் ஹதா எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ள இந்த இந்திரகர் கோட்டை பூந்தி நகரத்திலிருந்து 77 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் மற்றும் நான்கு அற்புதமான நுழைவாயில்களைக் கொண்டுள்ள இந்த கோட்டை ஒரு மலையில் அருகில்...

    + மேலும் படிக்க
  • 13துகாரி

    துகாரி

    பூந்தி நகருக்கு அருகிலுள்ள இந்த துகாரி எனும் இடம் இங்குள்ள கனக் சாஹர் ஏரிக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்த ஏரிக்கு குளிர்காலத்தில் ஏராளமான புலம் பெயர் பறவைகள் வருகை தருகின்றன.

    இந்த ஏரியின் கரையில் ஒரு சிறிய கோட்டையும் அமைந்துள்ளது. இதில் பூந்தி கலையம்ச...

    + மேலும் படிக்க
  • 14மோத்தி மஹால்

    மோத்தி மஹால் என்பது கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ள ஒரு ராஜ மாளிகையாகும். இதன் கூரைப்பகுதி கண்ணாடி வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.

     

    ரத்தினக்கற்கள் மற்றும் 80 பவுண்டு எடையுடைய தங்கம் ஆகியன இந்த சொகுசு மாளிகையை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது...

    + மேலும் படிக்க
  • 15ராம்கர் விஷ்தாரி காட்டுயிர் சரணாலயம்

    ராம்கர் விஷ்தாரி காட்டுயிர் சரணாலயம்

    பூந்தி நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் பூந்தி-நைன்வா சாலையில் இந்த ராம்கர் விஷ்தாரி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது பலவகைப்பட்ட தாவரங்கள் மற்றும் உயிரினங்களைக் கொண்டுள்ளது.

    சிறுத்தை, சாம்பார் மான், காட்டுப்பன்றி, சிறுமான், கரடி, இந்திய ஒநாய்,...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue