ரீ லி என்றும் அழைக்கப்படும், ஒரு மைல் நீளமும், அரை மைல் அகலமும் உள்ள இந்த அழகிய ஏரி மியான்மரில் இருந்து 22கிமீ தொலைவில் உள்ளது. இறந்தவர்கள் சொர்கத்திற்குச் செல்லும் வழியாக இந்த ஏரி கருதப்படுகிறது.
மேலும் இதுபோல் பலகதைகள் இந்த ஏரியைப் பற்றி உலாவுகின்றன. ஏரியின் தென்மேற்கு பகுதி, வடமேற்கு பகுதியை விட மிகவும் ஆழமாக உள்ளது.
அடைய கடினமாக இருப்பதால் மிகக் குறைவானவர்களே இங்கு வருகிறார்கள். இந்த ஏரியை அடைய துணை ஆணையரின் அனுமதியை பெற்றுக்கொள்ளலாம்.