Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பை » ஈர்க்கும் இடங்கள்
  • 01ரிஹ் தில்

    ரிஹ் தில்

    ரீ லி என்றும் அழைக்கப்படும், ஒரு மைல் நீளமும், அரை மைல் அகலமும் உள்ள இந்த அழகிய ஏரி மியான்மரில் இருந்து 22கிமீ தொலைவில் உள்ளது. இறந்தவர்கள் சொர்கத்திற்குச் செல்லும் வழியாக இந்த ஏரி கருதப்படுகிறது.

    மேலும் இதுபோல் பலகதைகள் இந்த ஏரியைப் பற்றி உலாவுகின்றன....

    + மேலும் படிக்க
  • 02லம்சியால் புக்

    லம்சியால் புக்

    சம்பை மாவட்டத்தின் ஃபர்கான் கிராமத்தின் அருகே இந்தக் குகை அமைந்துள்ளது. இப்பகுதியில் நடைபெற்ற மிகவும் ரத்தமயமான போர் இக்குகைக்கு அருகில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

    நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நடந்த போரில், பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 03முர்லன் தேசியப்பூங்கா

    முர்லன் தேசியப்பூங்கா

    இண்டோ-மியான்மர் எல்லையில், 200சதுர கிமீ பரப்பளவில் உள்ள முர்லென் தேசியப்பூங்கா மிசோராமின் புகழ்பெற்ற பூங்காக்களில் ஒன்றாகும்.

    மலை முகடுகள் நிறைந்த இங்கு பல வகையான அருகிவரும் உயிரினங்கள் உண்டு. தும்குயாய் காம் எனப்படும் பெரிய குகையும் உள்ளே உண்டு....

    + மேலும் படிக்க
  • 04முரா புக்

    முரா புக்

    மனிதனை தின்னும் கழுகிடம் இருந்து தப்பிக்க கிராமவாசிகள் இங்கு 6 குகைகளை உருவாக்கியதாக கருதப்படுகிறது.

    முரா என்ற கொடூரமான கழுகு இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டுக்கூரைகளின் மேல் அமர்ந்து தனது வாலால் சத்தமெழுப்பி, மனிதர்களை வெளியே கொண்டு...

    + மேலும் படிக்க
  • 05குங்காவ்ர்ஹி புக்

    குங்காவ்ர்ஹி புக்

    மிசோராமின் மிகப்பெரிய குகைகளில் குங்காவ்ர்ஹி குகை ஒன்றாகும். ஃபர்கான் மற்றும் வாபய் கிராமங்களுக்கு இடையே இந்த குகை அமைந்துள்ளது.

    பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஆவிகள், குங்காவ்ர்ஹி என்ற ஒரு பெண்ணை கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது. நதிரா என்ற வீரனுக்கு...

    + மேலும் படிக்க
  • 06லியான்சியாரி லுங்லெந்தாங்

    லியான்சியாரி லுங்லெந்தாங்

    மதிமயக்கும் இயற்கை எழில் வாய்ந்த இந்த மலைமுகடு சம்பையில் இருந்து 64கிமீ தொலைவில் உள்ளது. மலைமுகட்டின் கூர்மையாக பாறைச்சரிவில் அமர்ந்தபடி பலமணிநேரம் தென்றலை ரசிக்கலாம். அங்கிருந்து கீழே பார்க்கும்போது வேறு உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது.  

    ...
    + மேலும் படிக்க
  • 07மிசோ லகுங்பய் முவால்

    மிசோ லகுங்பய் முவால்

    மிசோ கவிஞர் சதுக்கம் என்றழைக்கப்படும் இந்த கட்டிடம் மிசோ இன கவிஞர்களை போற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டது. வங்காளத்தின் சிட்டகாங்கில் இருந்து 100கிமீ தொலைவில் இக்கட்டிடம் உள்ளது.

    காவ்பங் கிராம மக்களால் 1983ல் கட்டப்பட்ட இந்த சின்னம், படியா, தம்ஹூவா ஆகிய...

    + மேலும் படிக்க
  • 08நஹ்லான்

    நஹ்லான்

    சம்பை பகுதியில் அய்ஜ்வாலில் இருந்து 247கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் சர்வதேச இந்தோ-மியான்மர் எல்லையில் உள்ளது.

    1897ல் இந்த பகுதி சைலோ கைஹ்ரங்கா மற்றும் அவரது வழித்தோன்றல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜமீந்தார் முறை 1954ல் ஒழிக்கப்பட்டபோது இந்த...

    + மேலும் படிக்க
  • 09ஃபியாரா துய்

    இனிப்பான நீர் ஊறும் இயற்கை ஊற்றான ஃபிய்ரா துய் மிசோவின் பல இலக்கியங்களில் பாடப்பட்டுள்ளதாகும். சம்பையில் இருந்து 65கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.

    டான் லாங் மலையில் இருந்து உருவாகும் இந்த ஊற்றின் கதை, ஃபியாரா என்ற ஆதரவற்றச் சிறுவனைச் சுற்றி...

    + மேலும் படிக்க
  • 10தசியாமோ செனோ நெயினா

    தசியாமோ செனோ நெயினா

    தசியமோ செனோ நெயினா என்ற அழகிய இடம் வப்பய் கிராமத்தில்,சம்பையில் இருந்து 86கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

    தசியாமா என்பவரின் மலைப்பசு இந்த இடத்திலே கன்றுகளை ஈன்று அவரை பணக்காரராக்கும் என சாவ்ங்டின்லெரி என்ற தேவதை வரம் அளித்ததாம். ஆனால் பசுக்கள் ஏற முடியாதபடி...

    + மேலும் படிக்க
  • 11மங்கையா லுங்

    மங்கையா லுங்

    நினைவுக்கற்களுடன் கூடிய இந்த பிரம்மாண்ட நினைவகத்தில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன.  இறந்தவர்களின் பாதுகாவலாக இந்த உருவங்கள் கருதப்படுகிறது. சிறிய கற்களில் மலைப்பசுக்களின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

    மங்கையா லுங் 5மீ உயரத்தில் உள்ளது. கிபி 1700ல்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu