Search
  • Follow NativePlanet
Share

சத்ரா - அற்புதமான , அழகிய இடங்களின் தொகுப்பு!

9

சத்ரா ஜார்கண்ட் மாநிலத்தின் நுழைவாயில் என அறியப்படுகிறது. இந்த இடம் அருவிகள், நீரூற்றுகள், பசுமையான காடுகள் போன்றவற்றால் நிரம்பி இருப்பதால் இயற்கை காதலர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மத்தியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

சத்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

சத்ராவில் நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் கண்ணுக்கினிய காட்சிகள் நிறைந்து காணப்படுகின்றது. சத்ராவிற்கு அருகில் பிச்ஹில்யா, துராய், க்ஹய பனரோ, கேரிடஹ் , மாலோடஹ்,  டுமெர் சுமேரியா, கோவா, பௌருரா ஷெரீப் மற்றும் கோக்ரி போன்ற நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன.

இவற்றை தவிர இங்கு பஹுடுளீ, க்ஹய பனோரோ, மலோடஹ் நீர்வீழ்ச்சிகள்,  பருவா ஷெரீப், டமஸின் மற்றும் கொல்ஹு போன்ற மலைகளும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.

இந்த இடத்தில் மருத்துவ தாவரங்கள், தேக்கு, மூங்கில், மரம் போன்ற மற்ற தாவர வகைகளை காணமுடியும். அதோடு நீங்கள் சத்ரா காடுகளில் பல்வேறு வன உயரினங்களையும் காணலாம். இவைதவிர சூடான நீர் ஊற்றை விரும்பினால் பால்பால் துராய்க்கு சென்று வரலாம்.

சத்ரா மக்கள்!

வரலாற்று பெருமை கொண்ட சத்ராவின் மக்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மகஹி, நாக்பூரி, கோர்த்தா ஆகிய மொழிகளை பேசுகின்றனர்.

மேலும் ஆச்சரியப்படத்தக்க விருந்தோம்பல் பண்புக்கு பெயர்பெற்ற இம்மக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் வீட்டில் இருப்பது போன்ற அற்புதமான உணர்வை தந்து சத்ரா சுற்றுலாவை மகிழ்ச்சியான சுற்றுலாவாக மாற்றி விடுவார்கள்.

சத்ராவை எவ்வாறு அடைவது?

சத்ரா ஜார்க்கண்ட்டின்  பிற முக்கிய இடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சத்ரா வானிலை

சத்ரா ஆண்டு முழுவதும் வெப்ப மண்டல ஈர மற்றும் உலர் காலநிலையை கொண்டுள்ளது. எனவே குளிர்காலமே சத்ராவின் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்றது.

சத்ரா சிறப்பு

சத்ரா வானிலை

சிறந்த காலநிலை சத்ரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சத்ரா

  • சாலை வழியாக
    சத்ராவை எளிதாக அடையும் வண்ணம் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சத்ராவிற்கு அருகில் உள்ள நகரங்களில் இருந்து சத்ராவிற்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சத்ராவிற்கு அருகில் கயா ரயில் நிலையம் சுமார் 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. டெல்லி, அகமதாபாத், சென்னை, ஹவுரா மற்றும் மும்பை போன்ற பிற முக்கிய இந்திய நகரங்களில் இருந்து கயாவிற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சத்ராவிற்கு அருகில் ராஞ்சி விமான நிலையம் சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ளது. தில்லி, கொல்கத்தா மற்றும் பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jun,Wed
Return On
11 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jun,Wed
Check Out
11 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jun,Wed
Return On
11 Jun,Thu