சோம்நாத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ள சோர்வாத் கடற்கரை, சுத்தமான கடற்கரையாக உருவானவை. இருப்பினும் இப்போது ஒழுங்காக பராமரிக்கப்படாமல் இருப்பதால் மாசு படிந்து இருக்கிறது.
மேலும் இங்கு நீச்சல் அடிப்பதற்கும் பாதுகாப்பு கிடையாது. ஒரு காலத்தில் இங்கு இருந்த ஜுனகத் நவாப்பின் மாளிகை இருந்த இடம் ஓய்வெடுக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்கே அடிக்கும் குளிர்ந்த தென்றல் உங்களை கட்டிப்போட்டு விடும்.



Click it and Unblock the Notifications