Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேலி » ஈர்க்கும் இடங்கள் » ஷிரோலி சிகரம்

ஷிரோலி சிகரம், தண்டேலி

15

தண்டேலி சுற்றுலாஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் அவசியம் காணவேண்டிய மற்றொரு அம்சம் இந்த ஷிரோலி சிகரமாகும். இது தண்டேலியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் தண்டேலி காட்டுயிர் சரணாலயத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.

இந்த சிகரத்திலிருந்து பயணிகள் சஹயாத்திரி மலையின் அழகை கண்டு ரசிக்கலாம்உத்தர கன்னட பகுதியின் மிக உயர்ந்த சிகரமான இந்த ஷிரோலி சிகரம் மலை ஏற்றத்தை விரும்புபவர்கள் மத்தியில் மிக பிரசித்தமாக உள்ளது. இந்த சிகரம் சூரிய அஸ்தமன காட்சித்தலமாகவும் அறியப்படுகிறது.

இங்கிருந்து தண்டேலி காட்டுயிர் சரணாலயம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் போன்றவற்றை உயரப்பார்வையில் பார்த்து ரசிக்கலாம். இங்கு விஜயம் செய்ய வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri