ஏக் தம்பியா மஹால் அல்லது கிருஷ்ண பிரகாஷ் என்று அழைக்கப்படும் இந்த மாளிகை ஒரு குளத்தின் நடுவே சதுரமான பீடத்தளத்தின் மீது நுட்பமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற பளிங்குக்கற்களால் ஆன இந்த பீட முற்றம் வெகு கவர்ச்சியாக காட்சியளிக்கின்றது.



Click it and Unblock the Notifications