நாக்ஃபன்ஜி எனும் இந்த ஸ்தலம் துங்கர்பூர் நகரத்தில் ஜைன கோயில்களுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. பயணிகள் இங்கு ‘தேவி பத்மாவதி’, நாக்ஃபன்ஜி பர்ஷ்வநாதர் மற்றும் தர்னேந்திரா ஆகியோரின் சிலைகளை தரிசிக்கலாம். இக்கோயிலுக்கு அருகிலேயே உள்ள நாக்ஃபன்ஜி ஷிவாலயா எனும் கோயிலுக்கும் பக்தர்கள் ஏராளமாக வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications