துங்கர்பூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் கங்க்டி ஆற்றின் கரையில் இந்த பழமையான சுர்புர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு பிரம்மாண்டமான குளியல் துறை அமைந்துள்ளது.
இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள இதர முக்கிய அம்சங்களான புல்புலையா, மாதவ்ராய் கோயில், கல்வெட்டுகள் மற்றும் ஹாத்தியான் கி ஆகாத் போன்றவற்றை மறக்காமல் பார்ப்பது சிறந்தது.



Click it and Unblock the Notifications