ஜொவாய் - ப்னார் பழங்குடிகளின் இருப்பிடம்!
ஜொவாய், மேகாலயா மாநிலத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்று. இது ஜைன்டியா மலை மாவட்டத்தின் மாவட்ட தலைநகரம் ஆகும். மேலும் இது ப்னார் பழங்குடி மக்களின் வசிப்பிடமாகவும்......
சிரபுஞ்சி – அடைமழை கொட்டும் வாசஸ்தலம்!
ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில்......
ஷில்லாங் - கிழக்கின் ஸ்காட்லாந்து!
கிழக்குலகின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங்க் வடகிழக்கு மாகாணங்களின் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். பச்சைப்பசேலென்ற புல்வெளிகள், மலை உச்சிகளைத் தழுவும் மேகங்கள், மகரந்தம்......
ஹாஜோ - சமய ஒற்றுமைக்கு ஒரு இலக்கணம் !
அசாம் மாநிலத்தின் முக்கியமான ஆன்மீக நகரம் ஹாஜோ. இந்து சமயம், பௌத்தம், இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களின் கலவையாக திகழ்கிறது ஹாஜோ நகரம். இந்தக் கலவை தான் சுற்றுலாப் பயணிகளைப்......
ஈஸ்ட் காசி ஹில்ஸ் – இயற்கை வாரி வழங்கியிருக்கும் எழில் படைப்புகள்!
ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தலைநகரான ஷில்லாங் நகரமே இந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும்......
கூச் பிஹார் – மேற்கு வங்காளத்தில் ஒரு சமஸ்தான நகரம்!
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக வீற்றிருக்கும் ‘கூச் பிஹார்’ பாரம்பரிய அழகுடன் காட்சியளிக்கிறது. வரலாற்றுக்காலத்தில்......
ரி போய் – இயற்கை அன்னையின் மடியில் தவழும் நகரம்!
மேகாலயாவில் உள்ள 11 மாநகராட்சியில் ஒன்றாக விளங்குகிறது ரி போய். இதன் மாநகராட்சி பணித் தலைமையிடம் நோங்போவில் உள்ளது. மேகாலயாவில் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநகராட்சியாக தெற்கு கரோ......
மேற்கு கரோ ஹில்ஸ் – மேகாலயா மாநிலத்தின் பல்லுயிர்ப்பெருக்க இயற்கை சூழல் நிரம்பிய எழில் பிரதேசம்!
மேற்கு கரோ ஹில்ஸ் மேகாலயா மாநிலத்திலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாவட்டமாகும். இதன் தலைநகரம் துரா. இது இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம். ஒட்டுமொத்த மேற்கு கரோ மாவட்டமும்......
குவஹாத்தி - கிழக்கிந்தியாவின் பாரம்பரியம் மற்றும் அடையாளம்
அஸ்ஸாம் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரமாக அமைந்திருக்கும் குவஹாத்தி நகரம் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக வீற்றிருக்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த......