ஆரவல்லி ஃகோல்ப் கோர்ஸ் 1966-ஆம் நிர்மாணிக்கப்பட்டது. ஃபரிதாபாத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஃகோல்ப் மைதானமான இது டெல்லியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த ஃகோல்ப் மைதானத்தின் கட்டடங்களை வடிவமைத்தது புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் ஜோசப் ஆலன் ஸ்டீன் என்பராவார். இதன் மைதானத்தை வடிவமைத்தது அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் கே என்பவர்.
இந்த மைதானத்தில் 19 குழிகள் உள்ளன. இங்கே ஒவ்வொரு வருடமும் தேறிய விளையாட்டு வீரர்களுக்கும் புதிதாக விளையாடும் வீரர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும்.
இங்கு ஃகோல்ப் விளையாட்டை தவிர பில்லியர்ட்ஸ் விளையாட்டையும் விளையாடி மகிழலாம். இங்குள்ள சொகுசு அறைகளில் இரவு தங்கவும் வசதிகள் உள்ளன. இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரும் கூட இங்கே உறுப்பினராகலாம்.



Click it and Unblock the Notifications