தர்பார் கஞ்ச் முந்தைய அரச குடும்பத்தின் விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரிய கட்டிடம் ஆகும். தற்போது இது சர்க்யூட் ஹவுஸ் ஆகவும் ஃபரித்கோட் கமிஷனர் அலுவலமாகவும் பயன்படுகின்றது. இந்த மாளிகையின் அழகான உட்புற அமைப்பு மற்றும் அதனைச் சூழந்துள்ள தோட்டங்கள் பயணிகளை பெரிதும் கவர்கின்றது.



Click it and Unblock the Notifications