Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேபூர் சிக்ரி » ஈர்க்கும் இடங்கள் » பீர்பால் அரண்மனை

பீர்பால் அரண்மனை, ஃபதேபூர் சிக்ரி

30

முகலாய அரசின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக பீர்பால் அரண்மனை கருதப்படுகிறது. வரலாற்று ஆவணங்களின்படி அக்பரின் முக்கியமான ராணிகளாக ருக்காயா பேகம் மற்றும் சலிமா சுல்தானா பேகம் ஆகியோரது இல்லமாகவும் இந்த அரண்மனை விளங்கியது.

இந்து மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களை உள்ளடக்கிய கட்டிடமாக இருப்பதால் இரண்டு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

இதை அரண்மனையின் வடிவம், நிறம் மற்றும் செதுக்கல்களில் இருந்து காணலாம். தனது நகைச்சுவைக்காக புகழ்பெற்ற பீர்பால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக பெரிது அறியப்பட்டார். ஹரம் சாராவின் வடக்கு அரண்மனையாகவும் அறியப்பட்ட பீர்பால் அரண்மனை ஃபதேபூர் சிக்ரியின் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed