Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேபூர் சிக்ரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01புலந்த் தர்வாஜா

    பிரம்மாண்ட வாயில் என்றழைக்கப்பட்ட புலந்த் தர்வாஜா 17ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் அக்பரின் குஜராத் வெற்றியை நினைவு கொள்ளும் வகையில் கட்டப்பட்டது.

    பிரம்மாண்டமான இந்த கல் கட்டிடம் பாரசீக-முகாலய கட்டிடக்கலைகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த 15மாடி உயர வாயில்...

    + மேலும் படிக்க
  • 02பீர்பால் அரண்மனை

    பீர்பால் அரண்மனை

    முகலாய அரசின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக பீர்பால் அரண்மனை கருதப்படுகிறது. வரலாற்று ஆவணங்களின்படி அக்பரின் முக்கியமான ராணிகளாக ருக்காயா பேகம் மற்றும் சலிமா சுல்தானா பேகம் ஆகியோரது இல்லமாகவும் இந்த அரண்மனை விளங்கியது.

    இந்து மற்றும் இஸ்லாமிய...

    + மேலும் படிக்க
  • 03சலிம் சிஸ்டி கல்லறை

    16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சலிம் சிஸ்டியின் கல்லறை பிரம்மாண்டமான, அழகிய கட்டிடமாக விளங்குகிறது. தனக்கு மகன் பிறக்கப் போவதை கணித்த சூஃபீ சந்நியாசியான சலிம் சிஸ்டி என்பவரின் நினைவாக அக்பர் இக்கட்டிடத்தை எழுப்பினார்.

    பலநாட்களாக ஒரு மகன் பிறக்க வேண்டி...

    + மேலும் படிக்க
  • 04இபாதத் கானா

    இபாதத் கானா

    இபாதத் கானா என்றழைக்கப்படும், அக்பரால் கட்டப்பட்ட வழிபாட்டுத் தளம் ஃபதேபூர் சிக்ரியில் உள்ள அவரது அரண்மனையில் உள்ளது. ஆரம்பத்தில் சன்னி இஸ்லாமியர்களின் வழிபாட்டிற்காக மட்டும் திறந்த இவ்விடம், பின் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கும் பொருட்டு அனைத்து...

    + மேலும் படிக்க
  • 05பாஞ்ச் மகால்

    ஐந்து மாடிகளுடன் பரந்து விரிந்த பாஞ்ச் மகால் ஓய்வு அரண்மனையாக அக்பரால் கட்டப்பட்டது. பொழுதுபோக்கவும் ,ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் அக்பர் இந்த அரண்மனையை பயன்படுத்தினார். திறந்தவெளி மைதானத்துடன் அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியும் முந்தைய மாடியை...

    + மேலும் படிக்க
  • 06அனூப் தலாவ்

    அக்பரின் பிரத்யேக மாளிகையின் முன்பு அமைந்துள்ள அனூப் தலாவ் தனித்துவமிக்க மிகப்பெரிய தண்ணீர் தொட்டியாகும். காவாப்கா வளாகத்தின் முன் அமைந்துள்ள இத்தொட்டி அக்காலத்தின் சிறப்புடன் விளங்கிய ஒன்றாகும்.

    இந்த செங்கல் கட்டிடம் அழகிய மேடைகளுடன், சிறப்பான கோணங்களுடன்...

    + மேலும் படிக்க
  • 07ஹுஜ்ரா-இ-அனுபு தலாவ்

    ஹுஜ்ரா-இ-அனுபு தலாவ்

    அக்பரின் இஸ்லாமிய மனைவி ஒருவரின் அரண்மனையாக கருதப்பட்ட சிறிய கட்டிடமான ஹுஜ்ரா-இ-அனுப் பின்னாளில் அதன் சிறிய வடிவமைப்பால் அங்கு ராணி தங்கியிருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வரலாற்றியலாளர்களை வரச்செய்தது. எனிமும் இதுபற்றி இன்னும் எந்த முடிவுக்கு வரமுடியவில்லை.

    + மேலும் படிக்க
  • 08பச்சிஸி மன்றம்

    பச்சிஸி மன்றம்

    பச்சிஸி என்றால் சதுரங்கம் போன்ற விளையாட்டு என்று அர்த்தம். ஃபதேபூர் சிக்ரியில் உள்ள பச்சிஸி மன்றம் திவான்-இ-ஆலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

    உண்மையான சதுரங்க அட்டையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த வளாகம் கருப்பு மற்றும் வெள்ளை சதுரங்களைக் கொண்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 09நெளபாத் கானா

    நெளபாத் கானா

    நெளபாத் கானா என்பது பழங்கால முகலாய இசைத் திடலாகும். ஷெனாய் மற்றும் மேளங்கள் வாசிப்பதற்காக பிரத்யேகமாக இக்கட்டிடங்கள் கட்டப்பட்டன.இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் முகலாய கலைகள் மற்றும் கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வண்ணம் சுவர் சித்திரங்கள் உள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 10மரியம் உஜ்-ஜமானி அரண்மனை

    மரியம் உஜ்-ஜமானி அரண்மனை

    ஃபதேபூர் சிக்ரியின் பிரதான கோட்டையின் உள்ளே முகலாய பாரம்பரியப்படி அமைந்துள்ள இந்த அரண்மனை அக்பரின் இந்து மனைவியான ஜோதா பாயின் இல்லமாக விளங்கியது. அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகிய இருவரின் ஆட்சியிலும் அதிகார மையமாக இவ்விடம் விளங்கியது.

    துருக்கிய சுல்தானா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue