பச்சிஸி என்றால் சதுரங்கம் போன்ற விளையாட்டு என்று அர்த்தம். ஃபதேபூர் சிக்ரியில் உள்ள பச்சிஸி மன்றம் திவான்-இ-ஆலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையான சதுரங்க அட்டையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த வளாகம் கருப்பு மற்றும் வெள்ளை சதுரங்களைக் கொண்டுள்ளது. பழங்காலங்களில் அரசர்கள் இக்கட்டங்களில் உண்மையான மனிதர்களைப் பயன்படுத்தி சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
பரந்து விரிந்த இந்த மண்டபம் முகாலயர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றிய அறியும் பொருட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் நிரம்பி வழிகிறது.



Click it and Unblock the Notifications