ஷம்லாஜி கோவில் குஜராத்தின் ஸப்ரகந்தா மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவில் சாக்ஷி கோபால் அல்லது கதாதருக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்தக் கோவில் மிக அரிதாக பசு மாடுகளின் சிலைகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
வைஷ்ணவர்களின் நம்பிக்கைகளின் படி, ஷம்லாஜி கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான 154 புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications