ஜலலாபாத் ஊராட்சி கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் முகலாய மன்னர் ஜலாலூதீன் முகமது அக்பரின் ஆட்சியின் போது கட்டப்பட்டு அவரது பெயராலேயே வழங்கப்பட்டது. இங்கு விளையும் கோதுமை, தானிய வகைகள் மற்றும் கரும்பிற்காக இவ்வூர் புகழ்பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications