Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஜியாபாத் » ஈர்க்கும் இடங்கள்

கஜியாபாத் ஈர்க்கும் இடங்கள்

  • 01அஜ்ராரா

    அஜ்ராரா

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான அஜ்ராரா, உத்தரபிரதேசத்தின் கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கடந்து ஓடும் காளிநாடு என்ற சிறிய நதியின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது.

    ஊராட்சி தலைநகரான கார்கோடாவில் இருந்து 7.5கிமீ தொலைவில் உள்ளது...

    + மேலும் படிக்க
  • 02மோஹன் நகர்

    மோஹன் நகர்

    ஊராட்சியான மோஹன் நகர் தொழிலதிபர் என்.என்.மோஹன் என்பவரால் 1958ல் அவர் பெயராலேயே உருவாக்கப்பட்டது. ஜிடி சாலையில் கஜியாபாதில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் மற்றொரு தொழில் நகரமஅன சஹியாபாதில் இருந்து 3கிமீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 16கிமீ தொலைவிலும்...

    + மேலும் படிக்க
  • 03மோடிநகர்

    மோடிநகர்

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சேத் குஜ்ஜார் மால் மோடி என்பவரின் வியாபாரக் குடும்பத்தின் நினைவாக இவ்வூர் மோடிநகர் எனப் பெயர் பெற்றது. கஜியாபாதில் இருந்து வடகிழக்கு நோக்கி 25கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் டெல்லி-முசூரி தேசிய நெடுஞ்சாலையில்(NH-58) அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 04முரத் நகர்

    முரத் நகர்

    மோடிநகர் ஊராட்சியைச் சேர்ந்த முரத் நகர் கஜியாபாத்தில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ளது. ஆலம்கீர்IIவின் மகனான முகலாய நவாப் மிர்ஸா முகமது முரத் என்பரால் 400வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது இவ்வூர். அவரின் நினைவகமும் இவ்வூரின் அருகிலேயே அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 05தெளலானா

    தெளலானா

    பழங்கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான தெளலானா கஜியாபாதில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ள மீரத்-ஹாபூர்-புலந்த்ஷார் சாலையில் உள்ள குலெளதியில் அமைந்துள்ளது.

    உள்ளூர் கதைகளின்படி ராஜபுத்திர தலைவரான தெளல் சிங் என்பரால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வூர் அவரது...

    + மேலும் படிக்க
  • 06தஸ்னா

    தஸ்னா

    ஊராட்சியான தஸ்னா உத்தரபிரதேசத்தின் கசியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹாபூரின் கிழக்கு பக்கமாக 24கிமீ தொலைவிலும், மாவட்ட தலைநகரின் இருந்து 10கிமீ தொலைவிலும் இவ்வூர் உள்ளது.

    உள்ளூர் கதைகளின்படி மஹமூத் கஜ்னவி என்பவரின் ஆட்சியின் போது குஷ்டநோயால்...

    + மேலும் படிக்க
  • 07தாத்ரி

    தாத்ரி

    உத்தரப் பிரதேசத்தின் கெளதம புத்த நகருக்கு அருகில் அமைந்துள்ள தாத்ரி கிராமம். 1857ன் முதல் சுதத்திரப் போரில் இவ்வூர் மகத்தான பங்கு பெற்றது.

    குர்ஜார் இனத்தவரான அதன் ஆட்சியாளர் ராஜா உம்ரோ சிங் மற்றும் சிலரும் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்கொடி...

    + மேலும் படிக்க
  • 08ஹாபூர்

    ஹாபூர்

    ஹாபூர் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க இவ்வூர் கஜியாபாத் மாவட்டத்தின் மிகப்பெரிய ஊராட்சியாகும். மாவட்ட தலைநகரில் இருந்து 34கிமீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 60கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூர் நாட்டின் தலைநகர் பகுதியில் ஒன்றாகும்.

    புலாந்த்ஷார் மற்றும் மீரத்...

    + மேலும் படிக்க
  • 09லோனி

    லோனி

    ராம பிரானின் காலம் வரை நீள்கிறது லோனியின் வரலாறு. லவனசூர் என்ற அசுரன் ஷத்ருகன் என்ற ராமரின் தம்பியால் இங்கு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

    மற்றொரு கதையின்படி லோன்கரன் என்ற மன்னனால் இவ்வூர் உருவாக்கப்பட்டதாகவும், அவர் இங்கே ஒரு கோட்டையும் கட்டியதாகவும்...

    + மேலும் படிக்க
  • 10பஹதுர்கார்ஹ்

    பஹதுர்கார்ஹ்

    கர்முக்தேஸ்வரர்-புலந்ஷார் சாலையில் மாவட்ட தலைநகரான கஜியாபாத்தில் இருந்து 78கிமீ தொலைவில் அமைந்துள்ளது பஹதுர்கார்ஹ் கிராமம்.

    ஆரம்பத்தில் கர்ஹ் நானா என்றழைக்கப்பட்ட இவ்வூரின் பெயர் பின்னாளில் ஆட்சியாளர் நவாப் பஹதுர் கான் என்பவரால் மாற்றப்பட்டது. பதான்...

    + மேலும் படிக்க
  • 11ஃபரித்நகர்

    ஃபரித்நகர்

    போஜ்பூரில் இருந்து 2கிமீ தூரத்தில், மோடிநகர் ஊராட்சியைச் சேர்ந்த சிறிய கிராமமான ஃபரித்நகர் கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெகுமாபாத்-ஹாபூர் சாலையில் மாவட்ட தலைநகரில் இருந்து 30கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஃபரித்நகர்.

    அக்பரின் அரசவை அதிகாரியான...

    + மேலும் படிக்க
  • 12ஜலலாபாத்

    ஜலலாபாத்

    ஜலலாபாத் ஊராட்சி கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் முகலாய மன்னர் ஜலாலூதீன் முகமது அக்பரின் ஆட்சியின் போது கட்டப்பட்டு அவரது பெயராலேயே வழங்கப்பட்டது. இங்கு விளையும் கோதுமை, தானிய வகைகள் மற்றும் கரும்பிற்காக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed