Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிர்னார் » ஈர்க்கும் இடங்கள்

கிர்னார் ஈர்க்கும் இடங்கள்

  • 01பாவ்நாத் மகாதேவ் கோவில்

    பாவ்நாத் மகாதேவ் கோவில்

    கிர்னார் மலையில் உள்ள பாவ்நாத் மகாதேவ் கோவில் சிவபெருமானுக்கான கோவிலாகும். நிர்வாணா சாமியார்கள் சிவராத்திரியை கொண்டாட இங்கே வருவார்கள். சிவபெருமானும் சிவராத்திருக்கு இங்கே வருவதுண்டு என்று நம்பப்படுகிறது.

    அதோடு இங்குள்ள சிவலிங்கம் தானாக உருவான...

    + மேலும் படிக்க
  • 02தட்டாரேயா கோவில்

    தட்டாரேயா கோவில்

    தட்டாரேயா கோவில் கிர்னார் மலையில் ஒரு உச்சியில் உள்ளது. இந்த தனிமையான மலை உச்சியில் தட்டாவின் கால் தடங்கள் பதிந்திருக்கிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது. இங்கு முதன்மை கடவுளாக விளங்குபவர் தட்டாரேயா. இவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் கலவையாகும். 

    + மேலும் படிக்க
  • 03அம்பா மாதா

    அம்பா மாதா

    கிர்னார் மலையில் அமைந்துள்ள அம்பா மாதா என்ற பழமை வாய்ந்த கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோவில் அம்பா என்ற கடவுளுக்காக அர்பனிக்கப்பட்டது. இந்த கோவில் கட்டும் போது, அக்கடவுளின் தேர் சக்கர தடமும், கடவுளின் காலடித் தடமும் இம்கே பதிந்திருக்கின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 04காளிகா கோவில்

    காளிகா கோவில்

    காளிகா கோவில் கிர்னார் மலையின் ஒரு உச்சியான பவர்கர்ஹ் என்ற இடத்தில் உள்ளது. இது ஹிந்து மற்றும் இஸ்லாமியகள் என இரண்டு மதத்தினருக்கும் புனித ஸ்தலமாக விளங்குகிறது.

    இந்த கோவில் காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்குள்ள இறைவன் நான்கு கைகளுடன் காட்சி...

    + மேலும் படிக்க
  • 05ஜடாஷங்கர் மகாதேவ் கோவில்

    ஜடாஷங்கர் மகாதேவ் கோவில்

    கிர்னார் மலை உச்சிகளில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது ஜடாஷங்கர் மகாதேவ் கோவில்.

    + மேலும் படிக்க
  • 06கௌமுகி கங்கா கோவில்

    கௌமுகி கங்கா கோவில்

    கௌமுகி கங்கா என்ற கோவில் கிர்னார் மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அடிக்கடி வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருவதுண்டு.

    + மேலும் படிக்க
  • 07ஹனுமான் தாரா

    ஹனுமான் தாரா

    கிர்னார் மலையில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஹனுமான் தாரா. இது கிர்னார் மலை உச்சியில், கௌமுகி கங்கா கோவிலுக்கு அருகில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 08தீர்த்தங்கரர் நேமிநாத் கோவில்

    தீர்த்தங்கரர் நேமிநாத் கோவில்

    கிர்னார் மலையில் உள்ள இந்த கோவில் ஜெயின் மதத்தினரின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ளது. ஜெயின்களின் 22-ஆம் தீர்த்தங்காராவும் சமுத்ர விஜயாவின் மகனுமான நேமினாதாவுக்காக கட்டப்பட்ட கோவிலாகும் இது.

    இந்த ஸ்தலத்தில் தான்  400 வருட தியானத்திற்கு பின் அவர்...

    + மேலும் படிக்க
  • 09மல்லிநாத் கோவில்

    மல்லிநாத் கோவில்

    தீர்த்தங்கரர் நேமிநாத் கோவிலுக்கு அருகில் இருக்கும் மல்லிநாத் கோவில் கிர்னார் மலையின் மேல் உள்ளது. இந்த கோவிலில் நீல நிறத்தில் மல்லிநாத் கடவுளின் சிலை காணப்படுகிறது.

    இவர் ஜெயின்களின் 19-ஆவது தீர்த்தங்காராவாக இருந்தவர். இந்த கோவிலை கட்டியவர்கள் வஸ்துபால்...

    + மேலும் படிக்க
  • 10ரிஷபாதேவ் கோவில்

    ரிஷபாதேவ் கோவில்

    ரிஷபாதேவ் கோவில் கிர்னார் மலையில் அமைந்துள்ளது. இது ஜெயின்களின் 24 தீர்த்தங்காராவுக்கு அர்பணிப்பதற்காக கட்டப்பட்டதாகும். தங்க நிறத்தில் உள்ள இந்த கோவில் ஜெயின்களின் நம்பிக்கைபடி அதிக முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. இந்த கோவிலின் வளாகத்திலேயே பல ஹிந்து கருவறைகள்...

    + மேலும் படிக்க
  • 11பர்ஷ்வனாத் கோயில்

    பர்ஷ்வனாத் கோயில்

    பர்ஷ்வனாத் கோவில், ரிஷபாதேவ் கோவிலுக்கு அருகில் கிர்னார் மலை உச்சியில் உள்ளது. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் மேரவசி என்றும் அழைக்கப்படுகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun