கிர்னார் மலையில் உள்ள இந்த கோவில் ஜெயின் மதத்தினரின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ளது. ஜெயின்களின் 22-ஆம் தீர்த்தங்காராவும் சமுத்ர விஜயாவின் மகனுமான நேமினாதாவுக்காக கட்டப்பட்ட கோவிலாகும் இது.
இந்த ஸ்தலத்தில் தான் 400 வருட தியானத்திற்கு பின் அவர் காலமானார். இவருக்கு இங்குள்ள சிலை தான் உலகத்திலேயே பழமையான சிலையாக நம்பப்படுகிறது



Click it and Unblock the Notifications