நில மட்டத்திற்குக் கீழே 15 -15 அடி ஆழத்தில் ஒரு குகையின் உள்ளே இந்த கோயில் அமைந்துள்ளது. குஹாகர் நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் இந்த கோயிலின் இருப்பிடம் உள்ளது.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த கோயிலின் பூர்வீகம் இன்னும் அதற்கும் முந்தைய வரலாற்றை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலின் விக்கிரகம் சுயம்புவாக உருவானதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
இந்த பாதாள குகைக்கோயிலுக்கு அருகிலேயே இந்த கோயிலை முதன்முதலில் கண்டறிந்த பக்தருக்கான சமாதியும் உள்ளது.



Click it and Unblock the Notifications