மராட்டிய ராணி அஹில்பாய் ஹோல்கர் என்பவரால் கட்டப்பட்ட 'குஷவர்த்தா காட்'யில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய 'ஷ்ராத்' எனப்படும் சடங்கு செய்து மக்கள் வழிபடுகிறார்கள்.
தத்ரேயா என்ற புகழ்பெற்ற பழம்பெரும் சன்னியாசி இங்கு தியானம் செய்ததாக கூறப்படுகிறது. புராணக் கதைகளின் படி தத்திரேயா இங்கு ஒற்றைக்காலில் நின்று ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications