Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹெமிஸ் » ஈர்க்கும் இடங்கள் » ஹெமிஸ் மடாலயம்

ஹெமிஸ் மடாலயம், ஹெமிஸ்

12

ஜம்மு காஷ்மீர், ‘லே’ வில் இருந்து சுமார் 45 கி.மீ தென் கிழக்காக அமைந்துள்ள ஹெமிஸ் மடாலயம் ஹெமிஸ் நகரத்தின் மிக முக்கியமான சுற்றுலா மையமாகும். இந்த மடமானது 1630 ஆண்டு முதல் அவதாரமான ஸ்டாகசாங்க் ரஸ்பா நவாங்க் கயாட்ஸொ என்பரால் கட்டப்பட்டது.

இது மறுபடியும் செஞ்ச் நம்பார் கயால்வா மன்னரால் மகாயோகா தந்ரா பள்ளியின் சமய போதனைகளுக்காக 1672 ம் ஆண்டு புணரமைக்கப்பட்டது. ஹெமிஸ் மடாலயம் ஹெமிஸ் கோம்பா என்றும் அழைக்கப்படுகிறது. இது திபெத்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டு புத்தர்களின் வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

இந்த மடாலயத்தை சுற்றி பல சன்னதிகள் உள்ளன. முக்கியமான ஈர்ப்பு தாமிரத்தால் செய்யபட்ட புத்த மத ஸ்தாபகர் புத்தரின் சிலையாகும். கால சகரா அல்லது நேரசுழற்ச்சி மற்றும் நாண்கு கால்பகுதிகளிகளின் கடவுள்களை குறிக்கும் அழகிய ஒவியங்கள் மடாலயத்தின் சுவர்களில் காணப்படுகின்றன. இது மடாலத்திற்கு மேலும் வசீகரத்தை அளிக்கிறது.

மடாலயத்தில் ‘ட்க்காங்க்' மற்றும் 'சோங்காங்க்' என்ற இரண்டு பிரதம பிரிவுகள் உள்ளன. தற்போது, ‘திருப்கா’ புத்த பிரிவு ஹெமிஸ் கோம்பாவை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. 

ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெறும் ஆண்டு திருவிழாவிற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்குபெறுகின்றனர். இந்த திருவிழாவில் திபெத்திய புத்த் மத வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த  குரு பதம சாம்பவாவிற்கு மரியாதை செய்யபடுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed