Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இம்பால் » ஈர்க்கும் இடங்கள் » வாங்கெய் மற்றும் ஸ்ரீ கோவிந்தாஜீ கோவில்

வாங்கெய் மற்றும் ஸ்ரீ கோவிந்தாஜீ கோவில், இம்பால்

44

புனிதமான மற்றும் நினைத்துப் பார்க்க முடியாதவாறு இருக்கும் ஸ்ரீ கோவிந்தாஜீ கோவிலுக்கு வருபவர்கள் யாருடைய வழிநடத்துதலும் இல்லாமல் புனிதம் மற்றும் கடவுள் பற்றை நோக்கி செல்ல முடியும்.

இது ஒரு வைணவ மையம் மற்றும் மணிப்பூரில் உள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். மணிப்பூர் மகாராஜாவின் அரண்மனையின் அருகில் இருக்கும் இந்த கோவில் உள்ளே கர்ப்பகிரகம் மற்றும் வெளிப்புற பிரிவு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

கோவிந்தாஜீ கடவுள் உள்கர்ப்பகிரகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் மற்றும் ஜகன்நாதர், சுபத்ரா, பலராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகியவர்கள் கோவிலைச் சுற்றியுள்ள  சாலா என்றழைக்கப்படும் வழிபாட்டுத்தலங்களில் வைக்கப் பட்டுள்ளன.

இந்த சிலைகளை உருவாக்குவதற்கு பிளாஸ்டர் மற்றும் மரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. 1846-ம் ஆண்டு மணிப்பூரை ஆண்டு வந்த மகாராஜாவினால் இந்த கோவில் கட்டப் பட்டுள்ளது. இந்த கோவில் நகரின் மையத்தில் உள்ளது.

இம்பாலில் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகள் கிடைக்கும் இடமாக வாங்கீய் உள்ளது. இம்மாநிலத்தில் உற்பத்தியாகும் மொத்த கைத்தறிகளுமே வாங்கீயில் தான் உற்பத்தி செய்யப்பட்டு இம்பால் மற்றும் மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் தான் முதன்மையான நெசவாளர்களாக உள்ளனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed