Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெயின்டியா மலைகள் » ஈர்க்கும் இடங்கள்
  • 01யூ லூம் சுனாராஜா

    யூ லூம் சுனாராஜா

    ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் ஊம்கியாங் கிராமததிற்கு அருகில் உளள யூ லூம் சுனாராஜா-என்ற கிராமத்தை ஷில்லாங் நெடுஞ்சாலையில் இருந்து 3 மணி நேரம் மற்றும் 12 நிமி பயணத்தில் அடைய முடியும்.

    அபரிமிதமான பசுமைப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்த யூ லூம் சுனாராஜா...

    + மேலும் படிக்க
  • 02நார்டியாங்

    நார்டியாங்

    ஒரு காலத்தில் ஜெயின்டியா அரசர்களின் கோடைக்கால தலைநகரமாக இருந்த நார்டியாங் என்ற இந்த சிறு கிராமத்திற்கு, உலகம் முழுவதும் இருந்து  சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்ததர்கள் அதன் பழமையான மத முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரதிற்காக வருகின்றனர்.

    இந்த கிராமத்தில்...

    + மேலும் படிக்க
  • 03க்ராங் சூரி நீர்வீழ்ச்சி

    க்ராங் சூரி நீர்வீழ்ச்சி

    ஜோவாய் நகரத்தின் அம்ராலெம் துணைப் பிரிவில் க்ராங் சூரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு பறவையினங்களில், மிகவும் அழகானதாகவும் மற்றும் தெய்வீக தன்மை உடையதாகவும் க்ராங் சூரி என்ற பறவை கருதப்படுகிறது.

    பசுமையான சுற்றுச்சூழல் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 04கியாங் நோங்பா நினைவுச்சின்னம்

    கியாங் நோங்பா நினைவுச்சின்னம்

    ஜெயின்டியா நிலப்பகுதியை பிரிட்டிஷாரிடமிருந்து மீட்கும் போராட்டத்தில் மரணமடைந்த யூ கியாங் நோங்பா என்ற தேசபக்தரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடம் தான் கியாங் நோங்பா நினைவுச் சின்னமாகும்.

    மிண்டு நதி ஓடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிண்டு க்ஸியர்...

    + மேலும் படிக்க
  • 05கிம் மூ ஸ்நியாக்

    கிம் மூ ஸ்நியாக்

    மேகலயா மாநிலத்தில் உள்ள ஜெயின்டியா மலைகளில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமாக கிம் மூ ஸ்நியாக் உள்ளது. உள்ளூர் மொழியில் 'மூ' என்றால் கல் என்றும், 'ஸ்நியாக்' என்றால் பன்றி என்றும் பொருளாகும்.

    இந்த இடத்தில் உள்ள பன்றி வடிவ கல்லின் காரணமாகவே இந்த இடம் பெயர்...

    + மேலும் படிக்க
  • 06ரூபார்ஸோர் பாத்திங் காட்

    ரூபார்ஸோர் பாத்திங் காட்

    மேகாலயா மாநிலத்தின் ஜோவாய் நகரத்தில் ஜோவய் - முக்தாபூர் சாலையில் முக்கியமான சுற்றுலாத் தலமான ரூபார்ஸோர் பாத்திங் காட் அமைந்துள்ளது. மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத்தலமாக தாவ்கியில் இருந்து 8 கிமீ தொலைவிலேயே இந்த மலை அமைந்துள்ளது.

    இந்த கிரானைட்டால்...

    + மேலும் படிக்க
  • 07துளுமுவி கற்பாலம்

    துளுமுவி கற்பாலம்

    யூ மார் பாலிங்கி மற்றும் யூ லூ லிங்ஸ்கோர் லாமரே ஆகிய இருவரும் ஜெயின்டியா அரசரின் ஆணைப்படி துளுமுவி கற்பாலத்தைக் கட்டினார்கள். ஜெயின்டியா அரசர் தன்னுடைய கோடைக்காலத் தலைநகரத்தை சுட்ங்காவில் இருந்து நார்டியாங்கிற்கு மாற்றியதிலிருந்து இந்த கதை துவங்குகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 08தாட்லஸ்கெய்ன் ஏரி

    தாட்லஸ்கெய்ன் ஏரி

    ஜெயின்டியா மலைகளில் உள்ளவர்களிடமும் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடமும் தாட்லஸ்கெய்ன் ஏரி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.

    இந்த பகுதியை ஆண்டு வந்த ஜெயின்டியாபூர் அரசரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டாக சஜ்ஜார் நியாங்லி கிராமத்தைச்...

    + மேலும் படிக்க
  • 09தாவ்கி

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில், ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் தான் தாவ்கி. இந்த இடத்தின் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. சீசன் உச்சத்தில் இருக்கும் போது, ஒரு நாளைக்கு சுமார் 500...

    + மேலும் படிக்க
  • 10லூக்ஸி (குப்லி) பூங்கா

    லூக்ஸி (குப்லி) பூங்கா

    மேகாலயாவின் ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் உள்ள லாஸ்கீய்ன் ஒன்றியத்தில் உள்ள லூக்ஸி என்ற கிராமத்தில் லூக்ஸி பூங்கா உள்ளது. இது மாவட்டத் தலைநரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது.

    இந்த பூங்காவை வளர்க்கும் பொருட்டாக, மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் உதவியுடன்...

    + மேலும் படிக்க
  • 11லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம்

    லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம்

    ஜோவாய் நெடுஞ்சாலையில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள ராய்லாங் கிராமத்தில் லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம் உள்ளது. எண்கோண வடிவத்தில், மூன்றடுக்கு கட்டிடமாக இந்த இடம் அமைந்துள்ளது.

    இந்த கட்டிடத்தின் வளைவான மேல்தளத்தின் உச்சியில், ஒரு உலக உருண்டையின்...

    + மேலும் படிக்க
  • 12ஐயலோங் பூங்கா

    ஐயலோங் பூங்கா

    ஐயலோங் பூங்கா, ஜோவோய் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. புனிதமான வழித்தடத்தை கொண்டிருப்பதால் பார்க்க வேண்டிய பூங்காவாக இருக்கும் இந்த இடம், பின்தோவா பள்ளத்தாக்கின் அழகிய காட்சிகளையும் காட்டும் இடமாக உள்ளது.

    மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 13ஐயாவ்முஸியாங்

    ஐயாவ்முஸியாங்

    புனிதமான கல் என்று பொருள் படும் ஐயாவ்முஸியாங் பகுதி ஜெயின்டியா மலைகளின் மிகப்பெரிய சந்தைப் பகுதிகளை கொண்டிருக்கிறது. இந்த சந்தையின் மத்தியில் இருக்கும் புனிதமான கல்லினாலேயே இந்த இடத்திற்கு இப்பெயர் கிடைத்துள்ளது.

    உள்ளூரில் கொண்டாடப்படும் பாஹ்டீன்க்லாம்...

    + மேலும் படிக்க
  • 14போர்காட் கோவில்

    போர்காட் கோவில்

    ஜெயின்டியா மலைகளில் உள்ள போர்காட் என்ற கிராமத்தில் போர்காட் கோவில் உள்ளது. இது பங்களாதேஷ் நாட்டு எல்லைக்கு அருகிலேயே உள்ளது.

    1880-ம் ஆண்டு வரையிலும் மிகச்சரியான வடிவத்தில் இருந்த இந்த கோவில், 1897-ம் ஆண்டு வந்த ஒரு நிலநடுக்கம், அதன் அஸ்திவாரத்தை ஆடடம்...

    + மேலும் படிக்க
  • 15ஜரய்ன் பிட்சர் பிளான்ட் ஏரி

    ஜரய்ன் பிட்சர் பிளான்ட் ஏரி

    ஜரய்ன் பிட்சர் பிளான்ட் ஏரிக்கு இந்த பெயர் இந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள பிட்சர் தோட்டத்தின் மூலம் கிடைத்தது. இது மேகாலய மாநில அரசாங்கத்தின் மண் மற்றும் நீர் பாதுகாப்பு துறையினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி ஜோவாய் - ஆம்லாரெம் சாலையில் மிகவும் வசதியான இடத்தில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue