Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்மு » ஈர்க்கும் இடங்கள் » டோக்ரா கலை அருங்காட்சியகம்

டோக்ரா கலை அருங்காட்சியகம், ஜம்மு

53

டோக்ரா கலை அருங்காட்சியகம் முபாரக் மண்டி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான கலை களஞ்சியம். பிங்க் ஹாலில் அமைந்துள்ள இந்த காட்சியகம், கங்க்ரா, பாசோலி மற்றும் ஜம்முவில் உள்ள வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த 800 அரிய கட்டுரைகள் மற்றும் ஓவியங்களின் சேகரிப்புகள் உள்ளன.

டோக்ரா கலை அருங்காட்சியகத்தின் பிரதம ஈர்ப்பு முகலாய பேரரசர் ஷாஜகானுடைய தங்கத்தால் வரையப்பட்டிருக்கும் வில் மற்றும் அம்பு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தச்சு கருவிகள் பிரிவு ஒரு பிரபலமான அம்சம்.

கூடுதலாக, பாரசீகத்தை சார்ந்த சிக்கந்தேர்னாமா மற்றும் சாகனாமாவினால் கையால் எழுதப்பட்ட கையெழுத்து பிரதிகள் டோக்ரா கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பஹாரி கலை பள்ளிக்கு சொந்தமான மினியேச்சர் ஓவியங்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விலை மதிக்கமுடியாத தொகுப்புக்களில் சில. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய இந்திய கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, சுற்றுலா பயணிகளை தவிர, டோக்ரா கலை அருங்காட்சியகம் ஆராய்ச்சியாளர்கள், நுண்கலை மாணவர்கள், மற்றும் அறிஞர்களுக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri