ஜம்முவின் முக்கிய யாத்திரை தளமாக உள்ள கந்தராஜி கோயில் மகாராஜா குலாப் சிங் ஆட்சியின் போது கட்டப்பட்டது.இந்த கோவில் முபாரக் மண்டி அரண்மனை அருகில் அமைந்துள்ளது கந்தராஜி கோவில் அதன் தனித்துவமான கட்டிட கலைக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இந்து மதத்தின் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளான லட்சுமி மற்றும் இந்து மத பாதுகாப்பு கடவுளான விஷ்ணுவின் அவதாரமான நாராயணாவின் இரண்டு ஆளுயுர சிலைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இவை இக்கோவிலின் பிரதான ஈர்ப்புகள்.