Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்மு » ஈர்க்கும் இடங்கள் » ஜியாரத் பாபா புத்தான் ஷா

ஜியாரத் பாபா புத்தான் ஷா, ஜம்மு

53

ஜியாரத் பாபா புத்தான் ஷா, இப்பகுதியின் முக்கிய புனித யாத்திரை மையங்களில் ஒன்றாக உள்ளது. இது சத்வாரியில் உள்ள ஆகாய விமான நிலையம் அருகாமையில் அமைந்துள்ளது.

இது ஜியாரத் பாபா புத்தான் ஷாவிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது சீடர்களுக்கு அன்பு மற்றும் இணக்கம் பற்றிய கொள்கைகளை போதித்தார். இந்த புனித ஸ்தலம் நாட்டின் சமய சார்பின்மையை பிரதிபலிக்கிறது.

கோவிலின் ஈர்க்கக்கூடிய கட்டடக்கலை பாணி ஜம்முவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண்பிக்கிறது. இந்த இடம் ஜம்மு நகரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளதால் இங்கே வருகை தரும் ஆர்வமுள்ள பயணிகள் எந்த ஒரு போக்குவரத்து வசதியையும் பயன்படுத்திகொள்ளமுடியும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனிதரின் ஆசிகளை பெற ஆண்டுதோரும் வருகை தருகின்றனர். இந்த ஜியாரத் பாபா புத்தான் ஷா, இடத்திற்கு அருகாமையில் பஞ்ச பீர், ஜியாரத் பீர் மித்தா மற்றும் ஜியாரத் பாபா ரோஷ்ன் ஷா வாலி போன்ற பிரபலமான இடங்கள் அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat