வன்ஷிநாராயண் கல்பேஷ்வர், ஜோஷிமத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் அழகிய பள்ளத்தாக்காகும். இது கல்பேஷ்வர் என்ற அழகிய குகையைக் கொண்டு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
கல்பேஷ்வர் குகை, உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வன்ஷிநாராயண், அதன் அழகிய இயற்கைக் காட்சிக்காகவே கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஓர் இடமாகும்.



Click it and Unblock the Notifications