ஜமா மஸ்ஜித் உபர்கோட்டின் உள்ளே அமைந்துள்ளது. இந்த மசூதி முன்பு ரானக்தேவியின் அரண்மனையாக இருந்தது. செளராஷ்டிர இளவரசர்களை சுல்தான் முகமது பெக்டா கைப்பற்றிய பின்னர் இது ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.சுமார் 140 தூண்கள் தாங்கிப் பிடிக்கும் இதன் மேற்கூரை இந்த அழகிய மசூதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது.



Click it and Unblock the Notifications