சக்ரத்தா, கல்சி ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம். இங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளான படகுச் சவாரி, பாராசைலிங், பாலம் கட்டிடம் மற்றும் பாறை ஏறுதல் போன்றவைகளை இங்கு அனுபவித்து மகிழலாம்.
இவ்விளையாட்டுக்கள் எல்லாம் இங்குள்ள பல்வேறு ஓய்வு விடுதிகளை சேர்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுகிறது. கூடைப் பந்து, தடைகளை தாண்டுதல், கோல்ஃப் மற்றும் மவுண்டைன் பைக்கிங் போன்ற விளையாட்டுக்களில் இங்கு ஈடுபடலாம். இங்கு ட்ரெக்கிங், பனிச்சறுக்கு மற்றும் வில்வித்தை பாராசைலிங் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் உள்ளன.