Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்சி » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஆசன் பரேஜ்

    ஆசன் மற்றும் யமுனா நதிகள் சந்திக்கும் இடத்தில் ஆசன் பரேஜ் உள்ளது. ஆசன் நதியின் மூலம் உருவாக்கப்பட்ட  நான்கு சதுர பரப்பளவிலான செயற்கை ஈர நிலத்தை இங்கு காணலாம்.

    நீரின் அளவு குறையும் போது பல மண் தீவுகளையும் இங்கு பார்க்க முடியும். சர்வதேச இயற்கை...

    + மேலும் படிக்க
  • 02தாக் பதர்

    தாக் பதர் என்பது டேராடூன்-சக்ரதா சாலையில் அமைந்துள்ள ஒரு அமைதியான சுற்றுலாத்தலம். இந்த இடத்தில் ஒரு நீர்மின்சார உற்பத்தி ஆலை உள்ளது. பனிசறுக்கு போன்ற பல்வேறு தண்ணீர் விளையாட்டுகள், படகு, நீர் சறுக்கு, மற்றும் படகோட்டம் போன்ற விளையாட்டுகளில் இங்கு ஈடுபட்டு...

    + மேலும் படிக்க
  • 03காத்த பத்தர்

    காத்த பத்தர்

    சக்ரத்தா மலை மற்றும் யமுனா நதியின் எல்லையில் ஒரு சிறிய கிராமம் காத்த பத்தர். அழியும் தருவாயில் இருந்த  ஒரு இரும்பு சுரங்கத்தின் நினைவாக இந்த கிராமத்துக்கு இப்பெயர் வந்தது.

    + மேலும் படிக்க
  • 04விகாஸ்நகர்

    விகாஸ்நகர்

    உத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பரப்பரப்பான இடம் விகாஸ்நகரம். வெளிநாட்டு பொருட்களுக்கான ஷாப்பிங் அத்துடன் பாரம்பரிய சல்வார் கமிஸ் போன்றவைகளை இங்கு சுற்றுலாப் பயணிகள் வாங்க முடியும்.

    அதோடு, சிறந்த பித்தளை, செப்பிளான தாரை, உள்ளூர்...

    + மேலும் படிக்க
  • 05அரசாணை தாங்கிய அசோகன் பாறை

    கல்சியில் உள்ள இந்த கல்வெட்டில் மெளரிய அரசனான அசோகனுடைய 14-வது அரசாணை பொறிக்கப்பட்டுள்ளது. அரசானை என்பது அடிப்படையில் அரசனின் மாற்றம்செய்யப்பட்ட ஆணைகளும் அறிவுறைகளும் அடங்கிய தொகுப்பாகும்.

    இப்பாறை ஜான் பாரஸ்ட் என்பவரால் 1860 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது....

    + மேலும் படிக்க
  • 06சக்ரத்தா

    சக்ரத்தா, கல்சி ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம். இங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளான படகுச் சவாரி, பாராசைலிங், பாலம் கட்டிடம் மற்றும்  பாறை ஏறுதல் போன்றவைகளை இங்கு அனுபவித்து மகிழலாம்.

    இவ்விளையாட்டுக்கள் எல்லாம் இங்குள்ள பல்வேறு ஓய்வு விடுதிகளை சேர்ந்த...

    + மேலும் படிக்க
  • 07படகுச்சவாரி

    படகுச்சவாரி

    படகுச்சவாரி கல்சி வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான ஒன்று. இங்கு பசுமையான தாவரங்கள் நிறைந்த புல்வெளிகள் மற்றும் காட்டு வழியாக பாயும் யமுனா நதியின் அழகை கண்டு களிக்கலாம்.

    மழைக்காலத்திற்கு முன் இங்கே அமைந்துள்ள நதியில் படகோட்டுதல் மற்றும் தோல்...

    + மேலும் படிக்க
  • 08திமிலி பாஸ்

    திமிலி பாஸ்

    திமிலி பாஸ்  கல்சி அருகே அமைந்துள்ள ஒரு அழகான சுற்றுலாத்தலம். இந்த இடத்தில் ப்ரிட்டிஷ் ராணுவம், மேஜர் ஜெனரல் ஆச்டர்லோனிக்கு ஆதரவாக கூர்க்கா இனத்திற்கு எதிரான போரில் அணிவகுத்ததாக வரலாற்றுப் பதிவுகளில் சொல்லப்படுகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue