படகுச்சவாரி, கல்சி

படகுச்சவாரி கல்சி வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான ஒன்று. இங்கு பசுமையான தாவரங்கள் நிறைந்த புல்வெளிகள் மற்றும் காட்டு வழியாக பாயும் யமுனா நதியின் அழகை கண்டு களிக்கலாம்.

மழைக்காலத்திற்கு முன் இங்கே அமைந்துள்ள நதியில் படகோட்டுதல் மற்றும் தோல் படகு சவாரி போன்றவற்றை அனுபவிப்பது வித்தியாசமான அனுபவத்தை தரும்.

Please Wait while comments are loading...