Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்ரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01காங்க்ரா கோட்டை

    நாகர் கோட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த காங்க்ரா கோட்டை காங்க்ரா ராஜவம்சத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 350 அடி உயரத்தில் 4 கி.மீ பரப்பளவில் இந்த கோட்டை வளாகம் அமைந்துள்ளது.

    காங்க்ரா நகரப்பகுதியிலிருந்து 3 கி.மீ...

    + மேலும் படிக்க
  • 02பஜ்ரேஸ்வரி தேவி கோவில்

    பஜ்ரேஸ்வரி தேவி கோவில்

    இந்து கடவுளான பஜ்ரேஸ்வரியை முதற்கடவுளாகக் கொண்டு 11-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது. பெரிய பெரிய கற்களால் செதுக்கப்பட்டு சிக்காரா பாணியில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலில் உள்ள இரண்டு தூண்களில் ஒன்று, இந்த கோவில் கட்டப்பட்ட விவரங்களை...

    + மேலும் படிக்க
  • 03நாகர்கோட் ஃபோர்ட்

    நாகர்கோட் ஃபோர்ட்

    நாகர்கோட் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட காங்க்ரா நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த நாகர்கோட் ஃபோர்ட் கோட்டையாகும். காங்க்ரா பள்ளத்தாக்கை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோட்டை பங்கங்கா மற்றும் மஞ்சி எனும் இரண்டு ஓடைகள் ஒன்று சேரும் இடத்தில்...

    + மேலும் படிக்க
  • 04மஸ்ரூர் கோயில்

    காங்க்ராவின் தென்பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த மஸ்ரூர் கோயில் மிக முக்கியமான தனித்தன்மையான சுற்றுலா அம்சமாகும். மஸ்ரூர் கோயில் வளாகம் என்றழைக்கப்படும் இந்த கோயில் ஸ்தலத்தில் 15 பாறைக்குடைவு கோயில்கள் அமைந்துள்ளன.

    இந்தியாவிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 05தௌலாதார் மலைத்தொடர்

    காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த தௌலாதார் மலைத்தொடர் ஆகும். இமயமலையின் தெற்குப்பகுதி விளிம்பில் எழும்பியுள்ள இம்மலைகள் காங்க்ரா மற்றும் மண்டி போன்ற இடங்களுக்கு வடக்கில் காணப்படுகின்றன.

    பிரமிப்பூட்டும் அழகுடன் வீற்றிருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 06தாராகர் பேலஸ்

    தாராகர் பேலஸ்

    15 ஏக்கர் பரப்பளவில் பரந்து அமைந்திருக்கும் இந்த தாராகர் அரண்மனை காங்க்ராவில் உள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. சுற்றிலும் பசுமையான தேயிலைத்தோட்டங்கள் சூழ்ந்திருக்க கன்னிமை மாறாத இயற்கை எழில்சூழலின் மத்தியில் இந்த அரண்மனை வளாகம் வீற்றுள்ளது. அரைவட்ட நிலா...

    + மேலும் படிக்க
  • 07ஷிவா கோயில்

    ஷிவா கோயில்

    காங்க்ரா மாவட்டத்தில் உள்ள கத்கர் எனும் இடத்தில் இந்த சிவன் கோயில் உள்ளது. தரம்ஷாலாவிலிருந்து 54.7கி.மீ தூரத்திலும் சிம்லாவிலிருந்து 181 கி.மீ தூரத்திலும் இந்த கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபடுவதற்காக கத்கர் நகருக்கு அதிக யாத்ரீகர்...

    + மேலும் படிக்க
  • 08ஹரிபூர்-குலேர்

    ஹரிபூர்-குலேர்

    காங்க்ரா மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலாத்தலமாக அறியப்படும் இந்த இரட்டை நகரங்கள் குலேர் வம்சத்தின் பாரம்பரிய அடையாளங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளன. காங்க்ரா மற்றும் பஹாரி ஓவியங்களுக்காக இந்த நகரங்கள் கலைரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்குவதும் குறிப்பிடத்தக்கது....

    + மேலும் படிக்க
  • 09பகலாமுகி கோயில்

    பகலாமுகி கோயில்

    காங்க்ரா மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த பகலாமுகி கோயில் சிறப்புடன் அறியப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கணிசமான ஆன்மீக யாத்ரீகர்கள் இந்த கோயிலில் குடிகொண்டுள்ள பகலாமுகி அம்மனை தரிசிக்க வருகை தருகின்றனர்.

    ஹிந்துபுராணிக ஐதீகங்களின்படி...

    + மேலும் படிக்க
  • 10பாபா பரோஹ் கோயில்

    தரம்ஷாலாவிலிருந்து 52கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பாபா பரோஹ் கோயில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது. கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    பி. ஆர். ஷர்மா எனும் உள்ளூர்...

    + மேலும் படிக்க
  • 11கொட்லா கோட்டை

    கொட்லா கோட்டை

    ஷாஹ்பூர் மற்றும் நுர்பூருக்கு இடையே செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கொட்லா கோட்டை காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.

    ஒரு தனிமையான மலையின் உச்சியில் இந்த கோட்டை கட்டப்பட்டிருப்பதால் அருகிலுள்ள எல்லா இயற்கை காட்சிகளின்...

    + மேலும் படிக்க
  • 12பெஹ்னா மஹாதேவ் கோயில்

    பெஹ்னா மஹாதேவ் கோயில்

    காங்க்ரா பகுதியில் உள்ள சட்லெஜ் பள்ளத்தாக்கில் இந்த பெஹ்னா மஹாதேவ் கோயில் அமைந்துள்ளது. சட்லெஜ் பள்ளத்தாக்கில் உள்ள பெரிய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக்கோயில் இதன் மிகப்பெரிய கோபுரக்கூரைக்காக புகழ் பெற்றுள்ளது.

    கூடாரம் போன்று இழுத்து நிறுத்திய...

    + மேலும் படிக்க
  • 13இண்டர்நேஷனல் ஹிமாலயன் ஃபெஸ்டிவல்

    இண்டர்நேஷனல் ஹிமாலயன் ஃபெஸ்டிவல்

    இண்டர்நேஷனல் ஹிமாலயன் ஃபெஸ்டிவல் எனும் இந்த திருவிழா காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மெக்லியாட் கஞ்ச் பகுதியில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் பிரசித்தமான திருவிழாவாகும்.

    ஹிமாசல்பிரதேச சுற்றுலாத்துறை மற்றும் திபெத்திய உள்நாட்டு நிர்வாகத்துறை...

    + மேலும் படிக்க
  • 14சுஜன்பூர் ஃபோர்ட்

    காங்க்ரா ராஜ்ஜியத்தின அரசரானா அபய சந்த் என்பவரால் இந்த சுஜன்பூர் கோட்டை 1758ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த அழகிய மாளிகையானது ஹமிர்பூர் நகரத்தில் உள்ள சுஜன்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

    பல அழகிய ஓவியங்களுக்கும் இந்த கோட்டை புகழ் பெற்றுள்ளது. பஹாரி...

    + மேலும் படிக்க
  • 15போங் லேக் சரணாலயம்

    காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பதான்கோட் எனும் இடத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில், பியாஸ் ஆற்றின் கரையில் இந்த போங் லேக் சரணாலயம் எனும் பிரசித்தமான இயற்கை சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

    சாம்பார் மான், நீல மான், குரைக்கும் மான், காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed