நகரின் மையப்பகுதியில் உள்ள தர்பார் மண்டபம் இந்தோ-சாராசீனிய கட்டிடக்கலையை பறைசாற்றும் பிரம்மாண்ட கட்டிடமாகும். இந்த வளாகத்தினுள் மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிபதி அலுவலகம் மற்றும் துணை ஆய்வாளரின் அலுவலகங்கள் உள்ளன.
கல் வேலைப்பாடுகள் அழகுடன் விளங்கும் இங்கு கபூர்தாலா அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவரின் பெரிய செம்புச் சிலை ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications