ஷாஹி சமாதான் எனப்படும் இந்த இடம் ஷாலிமார் தோட்டத்தின் பகுதியாகும். நீச்சல் குளம், பூங்கா, நூலகம் என பல வசதிகள் நிறைந்த இந்த இடத்தில் கபுர்தாலா மன்னர்களின் கல்லறைகளும் ஏராளமாக உள்ளன.
பல சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்ளும் வருடாந்திர வசந்த பஞ்சமி நிகழ்ச்சியும் இங்கு நடக்கிறது. பராதாரி என்ற இடத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் மற்றும் மஹாராஜா ஃபதே ஆகியோர் சந்தித்ததாகக் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications