ராஜஸ்தான் மாநிலத்தின் கரவ்ளி மாவட்டத்தில் சந்தன்காவ்ன் எனும் கிராமத்தில் இந்த ஸ்ரீ மஹாவீர் ஜி கோயில் அமைந்துள்ளது. 78 செ.மீ உயரமுள்ள மஹாவீரர் சிலை இந்த கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தாமிர நிறத்தில் பத்மாசன கோலத்தில் இந்த சிலை காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications